அர்ஜன்டீனா: சர்வதேச கால்பந்து போட்டிகளில் அர்ஜன்டீனா அணிக்காக 100 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை லயோனல் மெஸ்ஸி படைத்துள்ளார். தற்போது 35 வயதான மெஸ்ஸி சர்வதேச கால்பந்து போட்டிகளில் இதுவரை 800க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து அசத்தியுள்ளார். ஆனால்…
அர்ஜென்டினா: நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது 100வது கோலை அடித்து சாதனை படைத்துள்ளார். குராகாவ் அணிக்கு எதிரான நட்பு ரீதியான போட்டியில் 100வது கோலை அடித்து மெஸ்ஸி சாதனை புரிந்துள்ளார்.…
மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, கஜகஸ்தானின் எலனா ரைபாகினா தகுதி பெற்றார். 4வது சுற்றில் பெல்ஜியம் வீராங்கனை எலிஸ் மெர்டன்ஸுடன் மோதிய ரைபாகினா 6-4, 6-3 என்ற நேர் செட்களில்…
ஷார்ஜா: ஆப்கானிஸ்தான் அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், பாகிஸ்தான் அணி 66 ரன் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. ஷார்ஜாவில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசியது. பாகிஸ்தான் 20 ஓவரில்…
* ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய டி வில்லியர்ஸ், கிறிஸ் கேல் இருவரும் ‘ஆர்சிபி ஹால் ஆப் பேம்’ பிரபலங்கள் பட்டியலில் இணைக்கப்பட்டு, அவர்கள் அணிந்த ஜெர்சி எண்களை வேறு யாருக்கும் கொடுக்காமல் ‘ஓய்வு’ அளிக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம்…
புதுடெல்லி: டெஸ்ட் போட்டிகளில் செதேஷ்வர் புஜாராவின் விக்கெட்டை வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. பந்துவீச்சாளர்களுக்கு அது மிகப் பெரிய சவால் என்று ஆஸ்திரேலிய வேகப் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹேசல்வுட் கூறியுள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே சமீபத்தில் நடந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி டெஸ்ட்…
உலக கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்த லியோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வீரர்களுக்கு, தென் அமெரிக்க கால்பந்து கூட்டமைப்பு ‘கான்மிபோல்’ சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. உலக கால்பந்து அரங்கில் ஆதிக்கம் செலுத்தும்…
* இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளிடையே 3வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர், ஹோல்கர் ஸ்டேடிய ஆடுகளம் ‘மோசமானதாக’ அறிவிக்கப்பட்டு 3 டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டிருந்த நிலையில், பிசிசிஐ தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த வாசிம் அக்ரம், ரோஜர் ஹார்ப்பர்…
மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை பெத்ரா குவித்தோவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் குரோஷியாவின் டோனா வேகிச்சுடன் (26 வயது, 20வது ரேங்க்) மோதிய…
சட்டோகிராம்: அயர்லாந்து அணியுடனான முதல் டி20 போட்டியில், டிஎல்எஸ் விதிப்படி வங்கதேச அணி 22 ரன் வித்தியாசத்தில் வென்றது. அகமது சவுத்ரி மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற அயர்லாந்து முதலில் பந்துவீசியது. வங்கதேசம் 19.2 ஓவரில் 5 விக்கெட்…
ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் தகுதிச்சுற்றில் லக்ஸம்பர்க் அணிக்கு எதிராக நடந்த போட்டியில், போர்ச்சுகல் அணி 6-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது. அந்த அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ 9வது மற்றும் 31வது நிமிடத்தில் கோல் அடித்து அசத்தினார். பெலிக்ஸ்…
மும்பை: நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வீரரான ஸ்டீவ் ஸ்மித் வர்ணனையாளராக பங்கேற்றப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் ஐபிஎல் 16வது சீசன் இன்னும் 3 நாட்களில் தொடங்க உள்ளது. இதற்காக அணியின் வீரர்கள் தீவிரமாக பயிற்சியில்…
தென் ஆப்பிரிக்கா: சென்சூரியன் மைதானத்தில் நேற்று நடந்த டி20 போட்டியில் பல சர்வதேச சாதனைகள் உடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 258/5 என்று குவித்து ஒரு சாதனை என்றால் அதை விரட்டிய தென் ஆப்பிரிக்கா 259/4 என்று வெற்றி…
இந்திய கிரிக்கெட் அணியின் 2022-2023 ம் ஆண்டிற்கான புதிய வீரர்கள் ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு ஒப்பந்தமானது, அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை இருக்கும் என அந்த பட்டியலில் கூறப்பட்டுள்ளது. வீரர்களின் திறமைக்கு ஏற்ப அவர்கள்…
மும்பை: டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடனான மகளிர் பிரிமியர் லீக் பைனலில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 132 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிராபோர்ன் அரங்கில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் முதலில் பேட் செய்ய முடிவு செய்தது. இஸ்ஸி…
செஞ்சுரியன்: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டி20 போட்டியில் தென் ஆப்ரிக்கா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச... வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில்…
புது டெல்லி: மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் 50 கிலோ பிளை வெயிட் பிரிவில், இந்திய வீராங்கனை நிக்கத் ஜரீன் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.இறுதிப் போட்டியில் வியட்னாம் வீராங்கனை குயென் தி தாமுடன்…
மயாமி: அமெரிக்காவில் நடக்கும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றில் விளையாட, ரஷ்ய வீராங்கனை அனஸ்டேசியா போதபோவா தகுதி பெற்றார். 3வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காஃபுடன் (19 வயது, 6வது ரேங்க்) மோதிய போதபோவா…
பாசெல்: சுவிஸ் ஓபன் சூப்பர் 300 பேட்மின்டன் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி - சிராக் ஷெட்டி இணை சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப் போட்டியில் சீனாவின் ரென் ஜியாங் யு - டான் கியாங் ஜோடியுடன்…
மும்பை: மகளிர் பிரிமியர் லீக் டி20 இறுதி போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 131 ரன்கள் எடுத்தது. 132 ரன்கள் இலக்கை துரத்திய…
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 4-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 75 கிலோ எடை பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை கெய்ட்லின் பார்கரை வீழ்த்தி இந்திய வீராங்கனை லவ்லினா தங்கம் வென்றார்.…
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. 50 கிலோ எடை பிரிவில் வியட்நாம் வீராங்கனை குயேன் தி டாமை வீழ்த்தி இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் தங்கம் வென்றார்.…
பாஸல்: சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் சாட்விக் சாய்ராஜ், ஷிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சீனாவின் டாங் கியான், ரென் யூ சியாங் ஜோடியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பாஸல் நகரில்…
மும்பை: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே சமீபத்தில் நடந்த ஒருநாள் கிரிக்கெட் தொடரில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆஸ்திரேலியா அணி 2 - 1 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியாவை வீழ்த்திவிட்டது. இந்த தொடரில் தொடர்ச்சியாக 3 போட்டிகளிலும் முதல் பந்திலேயே…
செஞ்சூரியன்:தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என டெஸ்ட் தொடரை இழந்தது. இதைத்தொடர்ந்து 1-1 என ஒருநாள் தொடரை சமன் செய்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முதலாவது…
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ்-டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதுகின்றது. இந்திய கிரிக்கெட் வாரியம் இந்தாண்டு முதல் முறையான பெண்களுக்கான ஐ.பி.எல். போட்டியை அறிமுகம் செய்தது. இந்த போட்டிகள் கடந்த 4ம் தேதி முதல்…
மும்பை: மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் இன்று மோதவுள்ளனர். ஐபிஎல் போட்டியை போல மகளிருக்கான பிரீமியர் லீக் தொடரில் 5 அணிகள் பங்கேற்ற நிலையில் இன்று பைனல் நடைபெற உள்ளது.…
* போபாலில் நடந்து வரும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதலின் மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை மானு பேக்கர் வெண்கலப் பதக்கம் வென்றார். விறுவிறுப்பான பைனலில் 584 புள்ளிகள் பெற்ற மானு 3வது இடம் பிடித்தார். ஜெர்மனியின்…