aaaaa
aaaaa
aaaaa
பிரதமர் வேட்பாளர் ஆவாரா நிதிஷ் குமார்? - ‘பிஹார் மாடல்’ சாத்தியங்களும் சவால்களும்
வரும் 2024-ல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலின்போது ஆளும் பாஜக கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக மீண்டும் களம் இறங்க உள்ள நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் முன்னிறுத்தப்படுவாரா என்ற கேள்வி எழுகிறது.…
aaaaa
“இந்திய மக்களை பாஜக புரிந்துகொள்ளவில்லை” - குமரியில் ராகுல் காந்தி பேச்சு
“இந்திய மக்களை பாஜக, ஆர்எஸ்எஸ் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் இங்கு பிரச்சினையே. இந்திய மக்கள் பயப்படுகிறவர்கள் இல்லை” என்று கன்னியாகுமரியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.…
aaaaa
பெங்களூரு நிலவரம் | தொடரும் மழை, குடிநீர் தட்டுப்பாடு கூடவே கொள்ளை லாபம் பார்க்கும் விடுதிகள்
வரலாறு காணாத மழையால் பெங்களூரு மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் செவ்வாய் இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்ததால் தேங்கிய மழை நீரே இன்னும் வடியாத நிலையில் இன்னும் மழை தொடரும் என்ற அறிவிப்பு…
aaaaa
aaaaa
aaaaa
பின் சீட்டில் இருந்தாலும் கார் சீட் பெல்ட் போடுங்க; இல்லாவிட்டால் ரூ.1000 ஃபைன் தாங்க!
காரின் பின் இருக்கையில் அமர்பவர்களும் சீட் பெல்ட் அணிவது கட்டாயம். அவ்வாறு அணியாதவர்களுக்கு விரைவில் ரூ.1000 அபராதம் வசூலிக்கும் திட்டம் அமலுக்கு வரும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.…
aaaaa
கர்நாடக உணவுத் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணம்: முதல்வர் பசவராஜ் இரங்கல்
கர்நாடகா மாநிலம் உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் உமேஷ் கட்டி மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 61. அவரது மறைவு மாநிலத்திற்கு பெரிய இழப்பு என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். …
aaaaa
aaaaa
aaaaa
கார் விபத்தில் உயிரிழந்த சைரஸ் மிஸ்திரி உடல் மும்பையில் தகனம்
கடந்த ஞாயிறு அன்று மும்பையில் கார் விபத்தில் உயிரிழந்த டாடா சன்ஸ் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரியின் உடல் மும்பை வொர்லியில் உள்ள மின் மயானத்தில் நேற்று தகனம் செய்யப்பட்டது. இந்த விபத்தில் உயிரிழந்த மற்றொரு நபரான ஜெஹாங்கிர் பண்டோல் உடலும்…
aaaaa
aaaaa
aaaaa
aaaaa
aaaaa
aaaaa
aaaaa
aaaaa
aaaaa
பெங்களூரு வெள்ளம் | பாஜக அரசுக்கு எதிராக டியூபில் மிதந்து இளைஞர் காங். தலைவர் போராட்டம்
கனமழை காரணமாக பெங்களூருவின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் முழ்கியுள்ள நிலையில், ஆளும் பாஜக அரசின் நிர்வாகத் திறமையின்மையை கண்டித்து கர்நாடகா பிரதேச இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் முகம்மது ஹரிஸ் நலபாட் வெள்ளம் ஓடும் சாலையில் ரப்பர் டியூபில் மிதந்து போராட்டம்…
aaaaa
aaaaa
மழை வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு... ‘சாக்கு’ சொல்லும் முதல்வர் பொம்மை!
பெங்களூரு நகரம் மழை வெள்ளத்தால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் நிர்வாகக் குறைபாடே சாலைகளில் தண்ணீர் தேங்கியதற்குக் காரணம் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.…
aaaaa
“ராஜபாதை பெயரை மாற்றுவது அதிகாரத்தின் பித்துநிலை” - எதிர்க்கட்சிகள் விமர்சனம்
தலைநகர் டெல்லியில் உள்ள ராஜபாதை மற்றும் சென்ட்ரல் விஸ்டாவின் புல்வெளிப் பகுதியை கர்தவ்ய பாதை என்று மத்திய அரசு பெயர் மாற்றம் செய்வது தற்பெருமையின் பித்துநிலை என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன.…
aaaaa
ஹிஜாப் வழக்கு: உச்ச நீதிமன்ற காரசார விவாதம்: முழு விவரம்
"ஒரு தனிநபர் தனக்கு விருப்பமான மதத்தைப் பின்பற்றும் உரிமை இருக்கிறது. ஆனால் அவர் அந்த உரிமையை ஒரு நிர்ணயிக்கப்பட்ட சீருடையைக் கொண்ட பள்ளி வரை எடுத்துச் செல்ல முடியுமா?" என்று ஹிஜாப் வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.…
aaaaa
14,500 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: பிரதமர் மோடி உறுதி
ஆசிரியர் தினமான நேற்று பிரதமர் நரேந்திர மோடி நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை சந்தித்தார். அப்போது அவர் நாடு முழுவதும் 14500 பள்ளிகள் பிரதான் மந்திரி ஸ்கூல்ஸ் ஃபார் ரைஸிங் இந்தியா திட்டம் (PM-SHRI) கீழ் மாடல் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்…
aaaaa
பிரதமர் மோடியின் கொள்கைகளால் 8 ஆண்டில் அசுர வளர்ச்சி: மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் புகழாரம்
பிரதமர் மோடியின் கொள்கைகளால் 8 ஆண்டில் இந்திய பொருளாதாரம் அசுர வளர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் புகழாரம் சூட்டி உள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:…